சிவப்பு ரோஜா அழகானது ஆனால்
முள்கள் ஏற்படுத்தும் காயங்கலல்தான்
அது அழகானது என்று ரோஜாவிற்கு
தெரியாது.....
உண்மை காதல் அழகானது ஆனால்
நினைவுகள் , வலிகளால் ஏற்படுத்தும் காயங்கலல்தான்
அது அழகானது என்று காதலுக்கு
தெரியாது.....
நினைவுகளும், இதயத்தில் ஏற்ப்படும் வலிகளும் தான்
காதலை சேர்த்து வைக்கும்.......
Thursday, April 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment