மேகமாய் சுற்றி திரிந்த நான் ஒரு
பட்டம்புச்சி வந்து மோதியதால்
சட்டென்று தரையில் விழ்ந்தேன்
உன் மீது ஏற்ப்பட்ட காதல்
கடலாக மாறியது
நான் உன்னிடம் புயலாய் சொல்ல வந்தேன் - ஆனால்
காலம் கடந்து வீசியதால் கரை கடந்து போனது..........
அலையாய் மட்டும் வந்து கரையில்
பார்த்து போகிறேன் - உன்னை
முதல் காதல் ஏற்ப்படுத்திய இன்பமான வலிகள் மட்டும்
நான் சாகும் வரை சாகாவரம் பெற்றிருக்கும்
என் இதயத்தில்............
Monday, April 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment