Monday, April 5, 2010

எழுத்துகள் சொல்லுமடி

உன்னை என் மனைவியாக
என் ஒரு துளி நீர் போதுமடி-
என் கண்ணீர் துளி

நீ கூட அறியாத உன் மர்மங்களை
என் கைகள் அறிந்திருக்குமடி-
உன்னை பற்றி சொல்லும் எழுத்துகள்

முதலில் கண்கள் பார்த்து
மனதை தொட்டு - கனவில் கூட
காதல் வலிகளை தருவது-
காதல்

முதல் இரவில் உடலை பார்த்து
மனதை தொட்டு -வலிகளை ஏற்படுத்தி
வருவது காதலா

கண்களால்....
நேரில் கூட....
வார்த்தைகளால்....
நினைவுகள்....
மௌனம்....
கனவுகள்..... கூட...
சொல்லாத உன்மேல்.....
உள்ள என் காதலை என் .....
எழுத்துகள் சொல்லுமடி.....

No comments:

Post a Comment