
நான் எழுதிய போதல்லாம் அவள் நினைவுகள் அதிகமானதால்
எழுதுவதை நிறுத்தி 10 நாட்கள் மேல் ஆகிறது .
சில நாட்களாக என்னுள் எதோ நடக்கிறது , நான் இதுபோல்
இருந்தது இல்லை, நானாகவே புலம்புகிறேன்
அவளை நினிக்கும்போது என்னுள் எதோ
ஒரு சந்தோசம் தரும் ,ஆனால் இப்போது
சோகம்தான் வருகிறது , மனதிக்குள்ளே அழுகிறேன் ,
சோகம்தான் வருகிறது , மனதிக்குள்ளே அழுகிறேன் ,
என் சோகத்தை என்னால் மறைக்க முடியவில்லை .
அவள் நிழலை மட்டும் பார்த்து கொண்டிருந்தேன் ,அவள் நிழல்
கூட என்னை விட்டு பிறிந்து சென்று விட்டது .
என் வலிகளை சொல்ல கூட வார்த்தைகள் தெரியவில்லை
என் வலிகளை யாரிடம் சொல்லுவது.....
இந்த வலியில் இருந்து நான் எப்போது
விடுபடபோகிறேன்........
அவளை தேடி என் வலிகள் செல்லுமா- ஆனால்
அவள் நிழலை தேடி என் இதயம் செல்லும்
***********************************************
அவளை மறப்பதற்கு வழிகள் தெரியவில்லை ....

No comments:
Post a Comment