உன்னை நினைத்து நினைத்து
இதயம் வலிகொண்டது......
என்கண்கள் ஆம் என்றது-
என் இதயம் இல்லை என்றது
ஏன் என்றே தெரியவில்லை
என் சொல்லவும் மருக்கிறது
மறக்கவும் மருக்கிறது
ஆனால் எப்போது கண்கள் வேண்டம்
என்று சொன்னாலும்
இதயம் வா வா என்று சொல்கிறது
என் நினைப்பில் நீ வருவதை
ஏன்.........
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment