Monday, April 5, 2010

இதய காதல்

உன்

கண்களில் இருந்து
தரையில் சிந்தினால்
அது
கண்ணீர்!


உன்
கண்களில்
இருந்து
என்
இதயத்தில் சிந்தினால்
அது
காதல்!

No comments:

Post a Comment