Monday, April 5, 2010

கண்ணீர் காதல்

அன்று ,
ஒளி வழியாய் என்
விழி வழி நுழைந்தாய்
மறக்கமுடியாத வலிகளை
தந்தாய்......

இன்று ,
கனவு வழியாய் என்

விழி வழி நுழைந்தாய்
கண்ணிதுளிகளாய் வலிகளை
தருகிறாய்......

No comments:

Post a Comment