வார்தைகள் இருந்தும் மௌனத்தில் முடிகிறது-
என் காதல்
மனசுக்குள் தோன்றிய ஆசைகள் அனைத்தும்
என்னுடன் மறைகிறது
உன் மீது உள்ள காதல் தினமும் சோகத்துடன்
தீபோல் சுடர்விட்டு எரிகிறது
மாலை காத்திருக்கிறேன் என்
நிலவை பார்க்க...நீ வருவாய் என்று.....
Sunday, April 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment