Monday, April 5, 2010
தொலைந்து போன என் காதல்
சில காதல் காப்பியமனதுண்டு
நான் அதை வெருகிறேன் -
இந்த காதலும் காப்பியம் ஆக கூடாது
ஏன் காப்பிய காதலில் இருவரும்
சேர்ந்து இருந்ததில்லை
நாம் வாழ மட்டும் பிறக்கவில்லை
வாழ வைக்கவும் பிறந்துள்ளோம்
நீ மட்டும் ஏன் என்னை கொல்கிறாய்
என் கனவுகள் அனைத்தும்
உன் நினைவுகள் ........
என் கனவுகளை கொல்லை கொண்டு
போனவள்
ஏன் என்னை மட்டும் ........
தொலைந்து போன என் நினைவுகளுடன்
தொலைந்து போன என் காதல்......
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment